"தரமற்ற அரசு பேருந்துகளால் ஓட்டுநர்கள் அவதி" - ஓட்டுநரின் புலம்பல் வீடியோ

தரமற்ற அரசு பேருந்துகளால் ஓட்டுநர்கள் மிகவும் அவதி அடைந்து உள்ளதாக அரசு பேருந்து ஓட்டுநர் புலம்பிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Update: 2018-10-07 02:14 GMT
தரமற்ற அரசு பேருந்துகளால் ஓட்டுநர்கள் மிகவும் அவதி அடைந்து உள்ளதாக அரசு பேருந்து ஓட்டுநர் புலம்பிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பழனியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் விஜயகுமார் பேசியுள்ள அந்த வீடியோவில், பழனியில் உள்ள டெப்போவில் பேருந்துகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு பணிமனை அதிகாரிகள் பேருந்துகளின் குறைகளை களைய முன்வராததே காரணம் என்றும் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்