சனி பிரதோஷத்தை ஒட்டி சிறப்பு வழிபாடு
நெல்லை மாவட்டம் பணகுடி சிவகாமி அம்பாள் சமேத ராமலிங்கசுவாமி கோயிலில் சனி பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது.;
நெல்லை மாவட்டம் பணகுடி சிவகாமி அம்பாள் சமேத ராமலிங்கசுவாமி கோயிலில் சனி பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.