பாஸ்போர்ட்டுடன் சோபியாவின் தந்தை ஆஜர்...

தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனுடன் தூத்துக்குடி விமான நிலையத்தில் வாக்குவாத்தில் ஈடுபட்ட ஆய்வு மாணவி சோபியாவின் தந்தை போலீசில் மாலையில் ஆஜர் ஆனார்.

Update: 2018-09-07 16:49 GMT
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனுடன் தூத்துக்குடி விமான நிலையத்தில் வாக்குவாத்தில் ஈடுபட்ட ஆய்வு மாணவி சோபியாவின் தந்தை டாக்டர் சாமி, புதுக்கோட்டை போலீசில் மாலையில் ஆஜர் ஆனார். சோபியாவின் புதிய  பாஸ்போர்ட்டை போலீசில் ஒப்படைத்த போது, போலீசார், அதன் நகலை மட்டும் பெற்றுக்கொண்டனர். அப்போது, சோபியாவின் தந்தை டாக்டர் சாமியுடன் சென்ற அவரது வழக்கறிஞர் அதிசயகுமார், செய்தியாளர்களிடம் பேசியபோது, பாஸ்போர்ட் எதையும்
போலீசார் முடக்கவில்லை என விளக்கம் அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்