துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வடமேற்கு வங்க கடலில், மேற்கு வங்கத்தின் Digha என்ற இடத்திலிருந்து, சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம், புதுச்சேரி, கடலூர் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு புயல் தூர முன்னறிவிப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது

Update: 2018-09-06 11:17 GMT
வடமேற்கு வங்க கடலில், மேற்கு வங்கத்தின் Digha என்ற  இடத்திலிருந்து, சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம், புதுச்சேரி, கடலூர்  மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு புயல் தூர முன்னறிவிப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னம் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்து விட கூடும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது . இதன் காரணமாக தமிழக வானிலையில் நேரடியான பாதிப்பு இருக்காது என்றாலும்  கடல் சற்று சீற்றமாக காணப்படும் என்றும்  காற்றுடன் கூடிய லேசான மழை இருக்கலாம்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்