நீங்கள் தேடியது "Storm Warning"

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : திறந்தவெளியில் அடுக்கப்பட்ட நெல் மூட்டைகள் அகற்றம்
28 April 2019 9:05 AM IST

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : திறந்தவெளியில் அடுக்கப்பட்ட நெல் மூட்டைகள் அகற்றம்

மயிலாடுதுறை கோட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
6 Sept 2018 4:47 PM IST

துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வடமேற்கு வங்க கடலில், மேற்கு வங்கத்தின் Digha என்ற இடத்திலிருந்து, சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம், புதுச்சேரி, கடலூர் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு புயல் தூர முன்னறிவிப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது