நீங்கள் தேடியது "Cyclones"

அமெரிக்காவை மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் தாக்கிய சூறாவளி
15 Sep 2018 5:45 AM GMT

அமெரிக்காவை மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் தாக்கிய சூறாவளி

அமெரிக்காவை சுமார் 150 கி.மீ. வேகத்தில் தாக்கிய சூறாவளியின் தாக்கத்தை பற்றிய சில தகவல்கள்.

துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
6 Sep 2018 11:17 AM GMT

துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வடமேற்கு வங்க கடலில், மேற்கு வங்கத்தின் Digha என்ற இடத்திலிருந்து, சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம், புதுச்சேரி, கடலூர் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு புயல் தூர முன்னறிவிப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது

இயற்கை சீற்றத்தில் சிக்கிய ஹவாய் தீவு
27 Aug 2018 1:11 PM GMT

இயற்கை சீற்றத்தில் சிக்கிய ஹவாய் தீவு

அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் சூறாவாளியின் தாக்கம் குறைந்தாலும் ஆங்காங்கே பெய்து வரும் கன மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.