இயற்கை சீற்றத்தில் சிக்கிய ஹவாய் தீவு

அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் சூறாவாளியின் தாக்கம் குறைந்தாலும் ஆங்காங்கே பெய்து வரும் கன மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
இயற்கை சீற்றத்தில் சிக்கிய ஹவாய் தீவு
x
அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் சூறாவாளியின் தாக்கம் குறைந்தாலும் ஆங்காங்கே பெய்து வரும் கன மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பல இடங்களில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அலோஹா தீவில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மீட்பு பணியில் ராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில் கனமழையால் வெள்ளம் மேலும் பெருக்கெடுக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்