37 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக் கொண்ட முன்னாள் கல்லூரி மாணவர்கள் : திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி
பதிவு: செப்டம்பர் 02, 2018, 11:18 AM
ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 1978-ஆம் ஆண்டு முதல் 1981-ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் 40 பேர், தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். 37 ஆண்டுகளுக்கு பின்னர் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள், தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.