நீங்கள் தேடியது "Whatsapp videos"
17 Dec 2018 4:11 PM IST
சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் மாணவர்கள் மோதல்
தமிழகத்தில் உள்ள ஒரு இடத்தில், கோஷ்டி பூசல் காரணமாக மாணவர்கள் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர்.
28 Oct 2018 6:38 PM IST
வீட்டின் முன் சிறுநீர் கழித்த நாயின் உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல் : பரபரப்பு வீடியோ
சென்னையில் வீட்டின் முன் நாய் சிறுநீர் கழித்ததால், நாயின் உரிமையாளர் சரமாரியாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
22 Oct 2018 2:45 PM IST
பெண் போலீஸிடம் ஈவ்-டீசிங்கில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு சரமாரி அடி உதை : பரவும் வீடியோ
பீகார் மாநிலம் ஹாஜிபூர் ரயில் நிலையத்தில், இளைஞர்கள் இருவர், அங்கிருந்த பெண் போலீஸிடம், ஈவ்-டீசிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
14 Sept 2018 3:35 AM IST
தாய்க்கு அறிவுரை வழங்கிய பிரபலமான குழந்தை - ஸ்மித்திகா குடும்பத்தினரிடம் சிறப்பு பேட்டி
தாய்க்கு அறிவுரை வழங்கி சமூக வலைத்தளத்தில் பிரபலமான குழந்தை ஸ்மித்திக்கா குறித்து தற்போது காணலாம்..
2 Sept 2018 11:18 AM IST
37 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக் கொண்ட முன்னாள் கல்லூரி மாணவர்கள் : திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.




