கொடைக்கானல் : 700 அடி பள்ளத்தில் தவறி விழுந்த புகைப்பட கலைஞர்

கொடைக்கானல் வட்டகானல் பகுதியை சேர்ந்த புகைப்பட கலைஞர் மணி, டால்பின் நோஸ் சுற்றுலா தளத்தில் 700 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.

Update: 2018-08-25 04:32 GMT
கொடைக்கானல் வட்டகானல் பகுதியை சேர்ந்த புகைப்பட கலைஞர் மணி, டால்பின் நோஸ் சுற்றுலா தளத்தில் 700 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். சுற்றுலா பயணிகளுக்கு புகைப்படம் எடுக்கும் போது இந்த சம்பவம் நடந்தது. தீயணைப்புத்துறை, பொதுமக்கள் இணைந்து சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் பலத்த காயங்களுடன் மணியை மீட்டுள்ளனர். அவர் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்