கரூர் மாவட்டத்தில் கரை புரண்டு ஓடும் காவிரி

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுகிறது.

Update: 2018-08-19 03:45 GMT
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள  தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுகிறது. கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் இரண்டு பாலங்களை காவிரி நீர் கடந்து செல்லும் காட்சிகளை தற்போது பார்க்கலாம்.
Tags:    

மேலும் செய்திகள்