நீங்கள் தேடியது "Cauvery Flood"

கனமழைக்கு தாங்குமா கொள்ளிடம் தற்காலிக தடுப்பணை? - ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் விளக்கம்
14 Oct 2018 8:31 AM GMT

கனமழைக்கு தாங்குமா கொள்ளிடம் தற்காலிக தடுப்பணை? - ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் விளக்கம்

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தற்காலிக தடுப்பணையை சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.

கல்லணையில் கொள்ளிடம் பாலம் கட்டுமான பணி தீவிரம்
30 Sep 2018 8:25 AM GMT

கல்லணையில் கொள்ளிடம் பாலம் கட்டுமான பணி தீவிரம்

திருச்சி கல்லணையில், கொள்ளிடம் ஆற்றில் 67 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டத்தில் கரை புரண்டு ஓடும் காவிரி
19 Aug 2018 3:45 AM GMT

கரூர் மாவட்டத்தில் கரை புரண்டு ஓடும் காவிரி

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுகிறது.

கரூர், மாயனூர் கதவணை:  2.30 லட்சம் கனஅடி நீர் திறப்பு
19 Aug 2018 2:18 AM GMT

கரூர், மாயனூர் கதவணை: 2.30 லட்சம் கனஅடி நீர் திறப்பு

கரூர் மாவட்டம் மாயனூர் அணைக்கு வினாடிக்கு 2 புள்ளி 30 லட்சம் கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது.

நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் வெள்ள சேதங்களை முதலமைச்சர் இன்று ஆய்வு
19 Aug 2018 2:10 AM GMT

நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் வெள்ள சேதங்களை முதலமைச்சர் இன்று ஆய்வு

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆய்வு செய்கிறார்.

கரூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த இடங்களில் அமைச்சர் ஆய்வு
17 Aug 2018 8:22 AM GMT

கரூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த இடங்களில் அமைச்சர் ஆய்வு

கரூர் மாவட்டம் புஞ்சைபுகளூர், தவிட்டுபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில்  மக்கள் இரவில் வீடுகளில் தங்க வேண்டாம் - தம்பிதுரை
16 Aug 2018 7:04 AM GMT

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மக்கள் இரவில் வீடுகளில் தங்க வேண்டாம் - தம்பிதுரை

தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் - தம்பிதுரை உறுதி

தாமிரபரணியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..!
16 Aug 2018 5:13 AM GMT

தாமிரபரணியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..!

தொடர்மழை காரணமாக குமரி மாவட்டத்தின் வயக்கல்லூர், பார்த்திவபுரம், திக்குறிச்சி, அதங்கோடு, மாராயபுரம் ஆகிய இடங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கிறது.