கனமழைக்கு தாங்குமா கொள்ளிடம் தற்காலிக தடுப்பணை? - ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் விளக்கம்

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தற்காலிக தடுப்பணையை சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.
கனமழைக்கு தாங்குமா கொள்ளிடம் தற்காலிக தடுப்பணை? - ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் விளக்கம்
x
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தற்காலிக தடுப்பணையை, சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் பூமிநாதன், மேஜர் பத்மநாதன், பொதுப் பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் செந்தில்குமார், செயற் பொறியாளர்கள் கணேசன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்று நேற்று ஆய்வு செய்தனர். 410 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள, புதிய தடுப்பணை பணிகள் குறித்தும் ஆய்வும் நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் மேஜர் பத்மநாபன்  தடுப்பணை பலமாக உள்ளதாகவும், விவசாயிகள் பயப்படத் தேவையில்லை என்றும் கூறினர். 


Next Story

மேலும் செய்திகள்