கரூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த இடங்களில் அமைச்சர் ஆய்வு

கரூர் மாவட்டம் புஞ்சைபுகளூர், தவிட்டுபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த இடங்களில் அமைச்சர் ஆய்வு
x
* கரூர் மாவட்டம் புஞ்சைபுகளூர், தவிட்டுபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார். 

* அரசு பள்ளி, சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், உணவு, பாய், போர்வை ஆகிய பொருட்களை அவர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.  

Next Story

மேலும் செய்திகள்