அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்புகள் துவக்கம்

சென்னை எழும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

Update: 2018-08-15 08:44 GMT
சென்னை எழும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.
* முதல்கட்டமாக 32 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிரீ.கே.ஜி., எல்.கே.ஜி,  யு.கே.ஜி., துவக்கம்.
* அடுத்த கல்வி ஆண்டில் 35, 000 அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., வகுப்புகள் தொடங்கப்படும்
Tags:    

மேலும் செய்திகள்