நீங்கள் தேடியது "ஸ்மார்ட் வகுப்புகள்"

பள்ளிக்கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்த குழுக்கள் - அமைச்சர் செங்கோட்டையன்
6 Oct 2018 1:44 PM IST

"பள்ளிக்கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்த குழுக்கள்" - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூட மாட்டோம் - அமைச்சர் செங்கோட்டையன்
5 Oct 2018 8:24 AM IST

"குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூட மாட்டோம்" - அமைச்சர் செங்கோட்டையன்

விருதுநகரில் தனியார் பள்ளிகளுக்கான தற்காலிக தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர்கள் சேர்க்கை - அதிர்ச்சி தகவல்
2 Oct 2018 3:37 AM IST

அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர்கள் சேர்க்கை - அதிர்ச்சி தகவல்

அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர்கள் சேர்க்கை - கல்வித்துறை புள்ளிவிவரத்தில் அதிர்ச்சி தகவல்...

அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர்கள் சேர்க்கை - கல்வித்துறை புள்ளிவிவரத்தில் அதிர்ச்சி தகவல்
1 Oct 2018 3:53 PM IST

"அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர்கள் சேர்க்கை" - கல்வித்துறை புள்ளிவிவரத்தில் அதிர்ச்சி தகவல்

நடப்பாண்டில், அரசுப்பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

முதற்கட்டமாக 3 ஆயிரம் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு - செங்கோட்டையன்
24 Sept 2018 3:34 PM IST

"முதற்கட்டமாக 3 ஆயிரம் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு" - செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் காவல்நிலையத்திற்காக புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் முறையால் மீண்டும் குழப்பத்தில் மாணவர்கள்
16 Sept 2018 6:27 PM IST

11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் முறையால் மீண்டும் குழப்பத்தில் மாணவர்கள்

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, 12 ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் முறை பற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்பு தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது என்று கல்வியாளர்கள் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 2 மொத்த மதிப்பெண் 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்
15 Sept 2018 1:54 PM IST

பிளஸ் 2 மொத்த மதிப்பெண் 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ் 2 மொத்த மதிப்பெண் 600 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு
13 Sept 2018 12:27 AM IST

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்புகள் துவக்கம்
15 Aug 2018 2:14 PM IST

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்புகள் துவக்கம்

சென்னை எழும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.