11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் முறையால் மீண்டும் குழப்பத்தில் மாணவர்கள்

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, 12 ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் முறை பற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்பு தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது என்று கல்வியாளர்கள் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் முறையால் மீண்டும் குழப்பத்தில் மாணவர்கள்
x
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, 12 ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் முறை பற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்பு தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது என்றும் மாணவர்களை மீண்டும் குழப்பத்திற்கு உள்ளாக்கும் என்றும் கல்வியாளர்கள் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்