நீங்கள் தேடியது "Plus-2 marks will be 600"
24 Sept 2018 3:34 PM IST
"முதற்கட்டமாக 3 ஆயிரம் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு" - செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் நம்பியூர் காவல்நிலையத்திற்காக புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
16 Sept 2018 6:27 PM IST
11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் முறையால் மீண்டும் குழப்பத்தில் மாணவர்கள்
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, 12 ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் முறை பற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்பு தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது என்று கல்வியாளர்கள் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
15 Sept 2018 1:54 PM IST
பிளஸ் 2 மொத்த மதிப்பெண் 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்
பிளஸ் 2 மொத்த மதிப்பெண் 600 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


