எல்லா விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் உள்ளனர் - அமைச்சர் துரைக்கண்ணு

காவிரி தண்ணீர் கடைமடைக்கு சென்றடைந்த நிலையில், எல்லா கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் - அமைச்சர் துரைக்கண்ணு;

Update: 2018-08-06 02:31 GMT
காவிரி தண்ணீர் கடைமடைக்கு சென்றடைந்த நிலையில்,  எல்லா கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக  வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழா பேரணியை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்