சத்துமாவு நிறுவன உரிமையாளர் வங்கி கணக்கில் ரூ.250 கோடி டெபாசிட்

சத்துமாவு நிறுவன உரிமையாளர் வங்கி கணக்கில் ரூ.250 கோடி டெபாசிட் செய்துள்ளது வருமானவரித்துறை சோதனையில் கண்டுபிடிப்பு;

Update: 2018-07-09 07:37 GMT
வங்கி கணக்கில் ரூ.250 கோடி டெபாசிட்

சத்துமாவு நிறுவன உரிமையாளர் குமாரசாமியின் கூட்டுறவு வங்கி கணக்கில் ரூ.250 கோடி டெபாசிட் செய்துள்ளது வருமானவரித்துறை சோதனையில் கண்டுபிடிப்பு. மேலும் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள சத்துமாவு நிறுவனத்தில் 5 வது நாளாக சோதனை தொடர்கிறது.


Tags:    

மேலும் செய்திகள்