சர்ச்சையான ஒரே வீடியோ.. Content-ஆன முன்னாள் கிரிக்கெட் வீரர்

Update: 2024-05-22 06:19 GMT

பெண்களின் சுதந்திரம் குறித்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயத் அன்வர் பேசிய சர்ச்சைக்குரிய வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பெண்கள் வேலைக்கு செல்வது, வருமானம் ஈட்டுவது குறித்து எதிர்மறையாக பேசியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 30 சதவீதம் விவகாரத்து சம்பவங்கள் அதிகமாகி உள்ளதாக சயித் அன்வர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதனால் அவருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்