IND Vs AUS.. மகளிர் 2வது ஒரு நாள் போட்டி.. தொடரை தக்கவைக்குமா இந்தியா? | Women Cricket | India

Update: 2023-12-30 07:57 GMT

இந்தியா, ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை தக்கவைக்க இந்திய மகளிர் அணி முயற்சிக்கும். அதேசமயம் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில், ஆஸ்திரேலிய மகளிர் அணி களமிறங்க உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்