குளிர்பானத்தை அகற்றிய ரொனால்டோ - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

பிரபல கால்பந்து வீர‌ர் கிரிஸ்டியானா ரொனால்டோ செய்தியாளர்கள் சந்திப்பின் போது தன் முன்னாள் வைக்கப்பட்டிருந்த குளிர்பான பாட்டில்களை அகற்றிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.

Update: 2021-06-16 05:11 GMT
பிரபல கால்பந்து வீர‌ர் கிரிஸ்டியானா ரொனால்டோ செய்தியாளர்கள் சந்திப்பின் போது தன் முன்னாள் வைக்கப்பட்டிருந்த குளிர்பான பாட்டில்களை அகற்றிய வீடியோ வேகமாக பரவி வருகிறது. 
தண்ணீரை குடியுங்கள் என மக்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இதன் மூலம், தான் எப்படி 36 வயதிலும் இத்தனை கட்டுகோப்பாக உடலை வைத்திருக்கிறார் என்பதை தெளிவுபடுத்தி உள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்