வாத்தி கம்மிங் பாடலுக்கு கிரிக்கெட் வீரர்கள் குத்தாட்டம்

வாத்தி கம்மிங் பாடலுக்கு டெல்லி அணி வீரர்கள் நடனமாடும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Update: 2021-04-13 05:38 GMT
வாத்தி கம்மிங் பாடலுக்கு டெல்லி அணி வீரர்கள் நடனமாடும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விளம்பர படப்பிடிப்பின் போது டெல்லி அணி வீரர்கள் ரிஷப் பண்ட், அஸ்வின், ஸ்டீவ் ஸ்மித், ரகானே, தவான் உள்ளிட்டோர் குத்தாட்டம் போட்டனர். தனது டிவிட்டர் பக்கத்தில் ரிஷப் பண்ட் வெளியிட்டுள்ள வீடியோ, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்