ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 224 ரன்களை சேஸ் செய்து ராஜஸ்தான் அணி அபார வெற்றி

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 224 ரன்களை சேஸ் செய்து ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

Update: 2020-09-28 03:13 GMT
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 224 ரன்களை சேஸ்  செய்து ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில்  2 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய அகர்வால்  10 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் விளாசி  106 ரன்கள் குவித்தார்.
---
Tags:    

மேலும் செய்திகள்