அசாம் மற்றும் பீகாரில் வெள்ள பாதிப்பால் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக வெள்ள நிவாரணம் - விளையாட்டு வீரர்கள் கோரிக்கை

அசாம் மற்றும் பீகாரில் வெள்ள பாதிப்பால் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, மக்கள் அனைவரும் உதவி செய்ய ஒன்று சேர்வோம் என விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் இணையத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2020-08-02 14:58 GMT
அசாம் மற்றும் பீகாரில் வெள்ள பாதிப்பால் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, மக்கள் அனைவரும் உதவி செய்ய ஒன்று சேர்வோம் என விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் இணையத்தில் வலியுறுத்தியுள்ளனர். மேலும் தாங்கள் பயன்படுத்திய டீசர்ட் மற்றும் பயன்படுத்திய கிரிக்கெட் பந்து உள்ளிட்ட பொருட்களை ஏலம்  விடுவதாக அந்தப் பதிவில் கூறியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்