டி - 20 உலக கோப்பை தொடர் - மறக்க முடியாத தருணங்கள்: தோனியின் தந்திரத்தால் இந்தியா வெற்றி

2016ஆம் ஆண்டு இதே தினத்தில் , பெங்களூரில் நடைபெற்ற டி- 20 உலக கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

Update: 2020-03-23 09:00 GMT
2016ஆம் ஆண்டு இதே தினத்தில் , பெங்களூரில் நடைபெற்ற டி- 20 உலக கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணியை கேப்டன் தோனி தனது சாதுர்யத்தால் வெற்றி பெறச் செய்தார்.... 
Tags:    

மேலும் செய்திகள்