பிரேசில் ஏடிபி டூர்ரியோ ஒப்பன் டென்னிஸ் : 16 வயதே நிரம்பிய இளம் வீரர் சாதனை

பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் ஏடிபி டூர் ரியோ ஒப்பன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 16 வயதே நிரம்பிய CARLOS ALCARAZ வெற்றி பெற்றார்.

Update: 2020-02-19 01:59 GMT
பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் ஏடிபி டூர் ரியோ ஒப்பன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 16 வயதே நிரம்பிய CARLOS ALCARAZ வெற்றி பெற்றார்.  சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 41 வது இடத்தில் உள்ள ஆல்பர்ட் ராமோஸை அவர் தோற்கடித்தார். 3-0, 5-3 மற்றும் 5-4 நான்கு என்ற புள்ளிகளில் CARLOS ALCARAZ  வெற்றி பெற்றார். அவர் சர்வதேச தரவரிசையில் 406 வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்