மோட்டார் ரேலி கார் பந்தயம் - சீறிச் சென்ற பந்தய கார்கள்..

ஸ்வீடனில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Update: 2020-02-13 20:22 GMT
ஸ்வீடனில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கரடு முரடான பாதையில் கார்கள் சீறிச் சென்றன. இதில் வீரர் ஒருவரின் கார் மரத்தில் மோதியது. இந்தச் சற்றில் நட்சத்திர வீரர் செபாஸ்டியன் ஓஜியர் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்