இங்கிலாந்தில் நடக்கும் பீரிமியர் லீக் கால்பந்து தொடர் - ரசிகர்களை பிரமிக்க வைத்த அற்புத கோல்

தடுமாறி கீழே விழுந்த கால்பந்து வீரர் கோல் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2019-09-22 08:50 GMT
இங்கிலாந்தில் நடக்கும் பீரிமியர் லீக் கால்பந்து தொடரில், லீசெஸ்டர் , டாட்டன்ஹாம் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில் , நட்சத்திர வீரர் ஹாரி கேன் சக வீரர் தட்டிக் கொடுத்து பந்தை கோல் அடிக்க முயன்ற போது தடுமாறி கீழே விழுந்தார், இருப்பினும் பந்தை லாவகமாக வலைக்குள் செலுத்தினார், ஹாரி கேன் அடித்த கோல் பார்வையாளர்களை பிரமிக்க வைத்து.
Tags:    

மேலும் செய்திகள்