சர்வதேச டென்னிஸ் தொடர் - பெடரர் வெற்றி

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.

Update: 2019-06-19 14:08 GMT
முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஜான் மில்மனை எதிர்கொண்ட பெடரர் 7க்கு 6, 6க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாம் சுற்றில் பெடரர் பிரான்ஸ் வீரர் சோங்காவை எதிர்கொள்கிறார்.
Tags:    

மேலும் செய்திகள்