கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் : பிரேசில் - வெனிசுலா மோதிய ஆட்டம் டிரா

பிரேசிலில் நடைபெற்று வரும் 46வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பிரேசில், வெனிசுலா அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிவடைந்தது.

Update: 2019-06-19 14:05 GMT
பிரேசிலில் நடைபெற்று வரும் 46வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பிரேசில், வெனிசுலா அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிவடைந்தது. இறுதி வரை இரு அணி வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் கோல் அடிக்காததால் போட்டி டிராவில் முடிந்தது. ஆட்டத்தில் பிரேசில் அணி 69 சதவீதம் பந்தை வசம் வைத்திருந்த போதும் கோல் அடிக்க முடியாததால் ரசிகர்கள்  ஏமாற்றம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்