பிரபல கால்பந்து வீரர் கோர்டன் காலமானார்

இங்கிலாந்து அணியின் சிறந்த கோல் கீப்பர் GORDON BANK காலமானார்.

Update: 2019-02-13 06:16 GMT
பிரபல கால்பந்து வீரர் GORDON BANK காலமானார். அவருக்கு வயது 81. இங்கிலாந்து அணியின் மிகச் சிறந்த கோல் கீப்பராக விளங்கிய கோர்டன், 1966ஆம் ஆணடு அந்த அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். கோர்டனின் மறைவை அடுத்து, உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள்,  தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்