உலக ஏ.டி.பி. டென்னிஸ் தரவரிசை பட்டியல் : தொடர்ந்து ஜோகோவிச் முதலிடம்

உலக ஏ.டி.பி. டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் குவித்து செர்பிய வீரர் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளார்.

Update: 2019-01-28 10:46 GMT
உலக ஏ.டி.பி. டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் குவித்து செர்பிய வீரர் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றதை அடுத்து அவர் இந்த பெருமையை பெற்றுள்ளார். நடால் 2வது இடத்தில் நீடிக்கிறார். 4வது சுற்றில் தோல்வியை தழுவிய ரோஜர் ஃபெடரர், 3வது இடத்திலிருந்து 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்