தடகளத்தில் வெள்ளி பதக்கம் வென்ற தருண் அய்யாசாமிக்கு உற்சாக வரவேற்பு

ஆசிய விளையாட்டுப்போட்டியில் தடகளத்தில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமி அவரது சொந்த ஊரான திருப்பூருக்கு ரயில் மூலம் வந்தடைந்தார்.

Update: 2018-09-09 06:31 GMT
ஆசிய விளையாட்டுப்போட்டியில் தடகளத்தில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமி, அவரது சொந்த ஊரான திருப்பூருக்கு ரயில் மூலம் வந்தடைந்தார். ரயில் நிலையத்தில் திரண்டு இருந்த விளையாட்டு பயிற்சியாளர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தருண் அய்யாசாமிக்கு  பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்