நீங்கள் தேடியது "Dharun Ayyasamy"
9 Sept 2018 12:01 PM IST
தடகளத்தில் வெள்ளி பதக்கம் வென்ற தருண் அய்யாசாமிக்கு உற்சாக வரவேற்பு
ஆசிய விளையாட்டுப்போட்டியில் தடகளத்தில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமி அவரது சொந்த ஊரான திருப்பூருக்கு ரயில் மூலம் வந்தடைந்தார்.