நீங்கள் தேடியது "Archery"

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி : தங்கம் வென்ற வீராங்கனை ஜோதி சுரேகாவுக்கு உற்சாக வரவேற்பு
3 Dec 2019 10:22 AM GMT

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி : தங்கம் வென்ற வீராங்கனை ஜோதி சுரேகாவுக்கு உற்சாக வரவேற்பு

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடந்த 21-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கம் வென்று தாயகம் திரும்பிய வீராங்கனை ஜோதி சுரேகாவுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேசிய அளவில் வில்வித்தையில் கலக்கும் தமிழக மாணவி
16 Nov 2019 9:05 AM GMT

தேசிய அளவில் வில்வித்தையில் கலக்கும் தமிழக மாணவி

தேசிய அளவில் வில்வித்தை போட்டியில் கலக்கி வரும் மாமல்லபுரத்தைச் சேர்ந்த 12 வயது மாணவி பூர்விகாவுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

லிங்காராசனம் செய்து 10ஆம் வகுப்பு மாணவர் சாதனை - நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சாதனை பதிவு
15 Jun 2019 6:13 PM GMT

லிங்காராசனம் செய்து 10ஆம் வகுப்பு மாணவர் சாதனை - நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சாதனை பதிவு

வி௫துநகரில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர் ஷ்யாம் கணேஷ் கடந்த 5 ஆண்டுகளாக யோகாவில் பல சாதனைகளை படைத்து வரும் இவர், 3 முறை தேசிய அளவில் பதக்கம் பெற்றுள்ளார்.

சென்னை : 11-வது மாநில வில்வித்தை போட்டி
6 Oct 2018 12:12 PM GMT

சென்னை : 11-வது மாநில வில்வித்தை போட்டி

சென்னை அடையாரிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 11 வது மாநில வில்வித்தை போட்டி நடைபெற்றது.

தடகளத்தில் வெள்ளி பதக்கம் வென்ற தருண் அய்யாசாமிக்கு உற்சாக வரவேற்பு
9 Sep 2018 6:31 AM GMT

தடகளத்தில் வெள்ளி பதக்கம் வென்ற தருண் அய்யாசாமிக்கு உற்சாக வரவேற்பு

ஆசிய விளையாட்டுப்போட்டியில் தடகளத்தில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமி அவரது சொந்த ஊரான திருப்பூருக்கு ரயில் மூலம் வந்தடைந்தார்.

ஆசிய விளையாட்டு போட்டி : 8-வது இடத்தில் இந்தியா
28 Aug 2018 4:29 PM GMT

ஆசிய விளையாட்டு போட்டி : 8-வது இடத்தில் இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டியில் 9 தங்கம், 19 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 50 பதக்கங்களுடன் பட்டியலில், இந்தியா 8-வது இடத்தில் உள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டி - வில்வித்தை இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி
26 Aug 2018 12:56 PM GMT

ஆசிய விளையாட்டு போட்டி - வில்வித்தை இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி

ஆசிய விளையாட்டு போட்டி மகளிர் குழு பிரிவின் இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

ஆசிய போட்டி : வில்வித்தை போட்டியில் ஈரானிடம் இந்திய அணி போராடி தோல்வி
25 Aug 2018 1:45 AM GMT

ஆசிய போட்டி : வில்வித்தை போட்டியில் ஈரானிடம் இந்திய அணி போராடி தோல்வி

ஆசிய போட்டி வில்வித்தை காம்பவுண்ட் குழு பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் ஈரான் அணியிடம் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.

தொடர்ச்சியாக 3.27 மணி நேரம் அம்பு எய்த சாதனை சிறுமி
16 Aug 2018 10:21 AM GMT

தொடர்ச்சியாக 3.27 மணி நேரம் அம்பு எய்த சாதனை சிறுமி

சென்னையை சேர்ந்த மூன்று வயது சிறுமி தொடர்ச்சியாக 3 மணி நேரம் 27 நிமிடங்கள் அம்பு எய்து உலக சாதனை படைத்துள்ளார்.

மகளிருக்கான சர்வதேச வில்வித்தை தரவரிசை - இந்திய அணி முதலிடம்
27 July 2018 2:24 PM GMT

மகளிருக்கான சர்வதேச வில்வித்தை தரவரிசை - இந்திய அணி முதலிடம்

மகளிருக்கான சர்வதேச வில்வித்தை தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.