ஆசிய போட்டி : வில்வித்தை போட்டியில் ஈரானிடம் இந்திய அணி போராடி தோல்வி
ஆசிய போட்டி வில்வித்தை காம்பவுண்ட் குழு பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் ஈரான் அணியிடம் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.
ஆசிய போட்டி வில்வித்தை காம்பவுண்ட் குழு பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் ஈரான் அணியிடம் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 155-க்கு 153 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா அணி தோற்றது. இதன் மூலம் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிப்போனது.
Next Story