ஆசிய விளையாட்டு போட்டி - வில்வித்தை இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி

ஆசிய விளையாட்டு போட்டி மகளிர் குழு பிரிவின் இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி - வில்வித்தை இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி
x
வில்வித்தை - இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி

ஆசிய விளையாட்டு போட்டி மகளிர் குழு பிரிவின் இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. அரை இறுதியில் சீன தையே அணியை 225-223 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

பேட்மிண்டன் - அரை இறுதிக்கு சாய்னா நேவால் தகுதி

ஆசிய விளையாட்டு போட்டி, மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் சாய்னா நேவால் தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் பதக்க வெள்வதற்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.

குதிரை ஏற்றம் - இந்தியாவுக்கு 2 வெள்ளி

ஆசிய விளையாட்டு போட்டியில், பெண்கள் பிரிவு குதிரையேற்றத்தில் இந்திய வீராங்கணை பவாத் மிர்ஸா வெள்ளி பதக்கம் வென்றார். இதே போல் குதிரையேற்றம் குழு பிரிவிலும் இந்திய அணி  வெள்ளி வென்றது.

Next Story

மேலும் செய்திகள்