இந்தியா VS மே.இ. தீவுகள் அட்டவணை அறிவிப்பு

இரண்டு டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

Update: 2018-09-04 14:20 GMT
இரண்டு  டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3  டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. நவம்பர்  மாதம் 11ஆம் தேதி இரு அணிகளும் சென்னையில் டி20 போட்டியில் விளையாடுகிறது.

டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 4ஆம் தேதி தொடங்குகிறது. கடைசியாக கடந்த ஆண்டு சென்னையில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஒருநாள் போட்டியில் மோதியது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்