நீங்கள் தேடியது "R. Ashwin"

இந்தியா VS மே.இ. தீவுகள் அட்டவணை அறிவிப்பு
4 Sept 2018 7:50 PM IST

இந்தியா VS மே.இ. தீவுகள் அட்டவணை அறிவிப்பு

இரண்டு டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட், 3-வது நாள் முடிவில் இங்கிலாந்து 250 ரன்கள் முன்னிலை
12 Aug 2018 1:26 PM IST

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட், 3-வது நாள் முடிவில் இங்கிலாந்து 250 ரன்கள் முன்னிலை

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 107 ரன்களுக்கு சுருண்டது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறுகிறாரா?
18 July 2018 1:04 PM IST

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறுகிறாரா?

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தோணிக்காக பிறந்த நாள் பாட்டு பாடிய மகள்
8 July 2018 11:43 AM IST

தோணிக்காக பிறந்த நாள் பாட்டு பாடிய மகள்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் டோணியின் 37 வது பிறந்த நாளையொட்டி அவரது மகள் அவருக்காக பாட்டு பாடிய வீடியோ சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியா Vs இங்கிலாந்து- இன்று முதல் டி20 போட்டி : இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி
3 July 2018 8:23 AM IST

இந்தியா Vs இங்கிலாந்து- இன்று முதல் டி20 போட்டி : இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி

இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

தோனிக்கும் எனக்கும் பனிப்போர் இல்லை - அஸ்வின்
28 Jun 2018 12:37 PM IST

தோனிக்கும் எனக்கும் பனிப்போர் இல்லை - அஸ்வின்

தோனி உடனான உறவு குறித்த கேள்விக்கு, தமக்கும் தோனிக்கு எந்த ஒரு பனிப்போரும் இல்லை என்றும், அனைத்து வீரர்களிடமே நல்ல உறவை பேணி வருவதாக அஸ்வின் தெரிவித்தார்.