தோனிக்கும் எனக்கும் பனிப்போர் இல்லை - அஸ்வின்

தோனி உடனான உறவு குறித்த கேள்விக்கு, தமக்கும் தோனிக்கு எந்த ஒரு பனிப்போரும் இல்லை என்றும், அனைத்து வீரர்களிடமே நல்ல உறவை பேணி வருவதாக அஸ்வின் தெரிவித்தார்.
தோனிக்கும் எனக்கும் பனிப்போர் இல்லை - அஸ்வின்
x
திண்டுக்கல் அணி ஜெர்சி அறிமுகம்



தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு சிறப்பு வாய்ப்புகளை டி.என்.பி.எல். தொடர் ஏற்படுத்தி தருவதாக நட்சத்திர வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் திண்டுக்கல் அணியின் ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டது. 

"தோனிக்கும் எனக்கும் பனிப்போர் இல்லை"



இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் அணி கேப்டன் அஸ்வின், இளம் வீரர்களுக்கு தமது அனுபவத்தை வழங்க டி.என்.பி.எல். தொடர் சிறந்த கருவியாக இருக்கும் என்று தெரிவித்தார். தோனி உடனான உறவு குறித்த கேள்விக்கு, தமக்கும் தோனிக்கு எந்த ஒரு பனிப்போரும் இல்லை என்றும், அனைத்து வீரர்களிடமே நல்ல உறவை பேணி வருவதாக அஸ்வின் தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்