அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ரோஜர் பெடர‌ர் அதிர்ச்சி தோல்வி
பதிவு: செப்டம்பர் 04, 2018, 02:02 PM
* அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். 

* நியூயார்க் நகரில் நடைபெற்ற 4வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மாக் மில்லனை எதிர்கொண்ட பெடரர் 6க்கு 3, 5க்கு 7, 6 க்கு7, 6க்கு 7 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறினார்.