நீங்கள் தேடியது "Indian Sports News"

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ரோஜர் பெடர‌ர் அதிர்ச்சி தோல்வி
4 Sep 2018 8:32 AM GMT

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ரோஜர் பெடர‌ர் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.