வானதி சீனிவாசனை சீண்டிய தமகா தலைவர் | Chennai | Vanathi Srinivasan

Update: 2024-04-23 09:57 GMT

பிரதமர் மோடி தென் மாநிலங்களில் வளர்ச்சிக்கு எதிராக உள்ளார் என தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் சையத் அசினா குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மனிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த சம்பவங்களுக்கு வானதி சீனிவாசன் குரல் கொடுத்தது உண்டா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்...

Tags:    

மேலும் செய்திகள்