கைகளால் குப்பைகளை அள்ளிய அமைச்சர்

திருவேற்காடு நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு...;

Update: 2022-06-04 07:26 GMT

கைகளால் குப்பைகளை அள்ளிய அமைச்சர்

திருவேற்காடு நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் கண்காட்சியை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார். அப்போது கைகளால் குப்பைகளை அள்ளி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்