"உச்சநீதிமன்றம் ஆளுநரை சாட்டையால் அடித்துள்ளது.." கவர்னரை சரமாரியாக விமர்சித்த அமைச்சர்

Update: 2024-03-23 02:42 GMT

உச்சநீதிமன்றம் சாட்டையால் அடித்த நிலையில், ஆளுநர் ரவி இனியும் பதவியில் நீடிக்கக்கூடாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளர்.

Tags:    

மேலும் செய்திகள்