வெற்றி யாருக்கு? - அடித்து சொன்ன புதுச்சேரி முதல்வர் | Rangasamy

Update: 2024-03-23 02:48 GMT
  • வெற்றி யாருக்கு? - அடித்து சொன்ன புதுச்சேரி முதல்வர்
  • புதுச்சேரியில் தாமரை சின்னம் அனைவரின் மனதிலும் வேரூன்றி உள்ளதால் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்