நெருங்கும் "தி ரிசல்ட் டே" - குடும்பத்தோடு அண்ணாமலை திடீர் கோவில் விசிட்

Update: 2024-04-28 10:40 GMT

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை மலைக்கிராமத்தில் உள்ள 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குழந்தை வேலப்பர் கோவிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். வழிபாடு முடிந்து வெளியில் வந்த அண்ணாமலையுடன் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்