கோயிலில் நடனமாடி வாக்கு சேகரித்த கங்கனா ரணாவத் | Kangana Ranaut

Update: 2024-04-02 07:48 GMT

இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், பாபா பூத்நாத் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, நடனமாடி வாக்கு சேகரித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்